சிக்லேசோனைட் (Ciclesonide)
சிக்லேசோனைட் (Ciclesonide) பற்றி
சிக்லேசோனைட் (Ciclesonide) மருந்துகளின் குளுக்கோகார்ட்டிகாய்டு குழுவிற்கு சொந்தமானது. இது ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு உள்ளிழுப்பான் மற்றும் நாசி தெளிப்பான் வடிவத்தில் கிடைக்கிறது. ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும் பொது என்னவென்றால், 2 முறை மருந்தினை உறிஞ்ச வேண்டும், உறிஞ்சபடுவதற்கு இடையில் கால இடைவெளியுடன் 1 நிமிடம் இருக்க வேண்டும். இந்த மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வளவு காலம் பயன்படுத்துவது என்பது குறித்த உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை மற்றும வழிமுறைகளைப் பின்பற்றவும்.
இந்த மருந்துகளின் பக்கவிளைவுகளில் வறண்ட அல்லது எரிச்சலுடன் கூடிய தொண்டை, தொடர்ச்சியான தலைவலி, கரடுமுரடான தன்மை, மூக்கில் இரத்தப்போக்கு, வாயில் ஒரு மோசமான சுவை, முகம் வீங்குதல், எதிர்பாராத எடை அதிகரிப்பு, காயங்களை சரியாக குணப்படுத்துதல் மற்றும் மூக்குச்சுவர் முடிவில் தொண்டை அழற்சி ஆகியவை அடங்கும். இது தசை வலி, பலவீனம், மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் கிளர்ச்சி போன்ற மனநல பிரச்சினைகள் மற்றும் அதிகரித்த தாகம் மற்றும் அதிகரித்த சிறுநீர் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
சில மருத்துவ நிலைமைகள் சிகிச்சையில் தலையிடக்கூடும். ஆகையால், உங்களுக்கு காசநோய், உங்கள் தொண்டை அல்லது வாயில் உள்ள தொற்று, வாயில் வென்புண், கண்ணிறுக்கம் அல்லது கண்புரை ஏற்பட்டதறகான வரலாறு, கண்களில் ஹெர்பெஸ் தொற்று அல்லது ஆஸ்டியோபோரோசிஸின் தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு போன்றவை உங்கள் மருத்துவருக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோத்து, அந்த மருந்து உங்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தாமல் சிக்லேசோனைட் (Ciclesonide) மருந்தை எடுக்க வேண்டாம்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
சிக்லேசோனைட் (Ciclesonide) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன ?
ஒவ்வாமை கோளாறுகள் (Allergic Disorders)
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
சிக்லேசோனைட் (Ciclesonide) பக்க விளைவுகள் என்னென்ன ?
தொண்டை எரிச்சல் (Throat Irritation)
குரலின் கரகரப்புத்தன்மை (Hoarseness Of Voice)
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
சிக்லேசோனைட் (Ciclesonide) முக்கிய சிறப்பம்சங்கள்
இது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா?
மது உடனான இடைவினை என்ன என்பது தெரியவில்லை. உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும்.
ஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா?
கர்ப்ப காலத்தில் சிக்ளோஹேல் 200 மிகி ரோட்டகாப் (Ciclohale 200mg rotacap) பயன்படுத்த பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகள் கருவில் பாதகமான விளைவுகளைக் காட்டியுள்ளன, இருப்பினும், மனித ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. கர்ப்பிணிப் பெண்களில் பயன்படுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆபத்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்கவும்.ஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா?
தெரியவில்லை. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
இந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா?
வாகனம் ஓட்டுவதற்கும் இந்த மருந்தை உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே மருந்தின் அளவுகளில் மாற்றம் தேவையில்லை.
இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா?
சிறுநீரகக் கோளாறுக்கும் இந்த மருந்தை உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே மருந்தின் அளவில் மாற்றம் தேவையில்லை.
இது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்?
தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
Ciclesonide கொண்டுள்ள மருந்துகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் பட்டியல் Ciclesonide மருந்தை மூலப்பொருளாக கொண்டுள்ளன
- சோவைர் 160 மி.கி ஆக்டாகாப் (Zovair 160Mg Octacap)
Sun Pharmaceutical Industries Ltd
- சைக்லெஸ் 80 மி.கி இன்ஹேலர் (Ciclez 80Mg Inhaler)
Sun Pharmaceutical Industries Ltd
- சைக்லெஸ் 160 மி.கி இன்ஹேலர் (Ciclez 160Mg Inhaler)
Sun Pharmaceutical Industries Ltd
- சிக்லோஹேல் 80 மி.கி இன்ஹேலர் (Ciclohale 80Mg Inhaler)
Cipla Ltd
- டிரிமியம் டிரான்ஸ்ஹேலர் (Trimium Transhaler)
Lupin Ltd
- ட்ரையோஹேல் ரோட்டகேப் (Triohale Rotacap)
Cipla Ltd
- சிக்லோஹேல் 200 மி.கி ரோட்டகாப் (Ciclohale 200Mg Rotacap)
Cipla Ltd
- சிக்லோஸ்ப்ரே நாசி ஸ்ப்ரே (Ciclospray Nasal Spray)
Cipla Ltd
- ட்ரையோஹேல் இன்ஹேலர் (Triohale Inhaler)
Cipla Ltd
- ஸோவைர் 320 மி.கி இன்ஹேலர் (Zovair 320Mg Inhaler)
Sun Pharmaceutical Industries Ltd
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
மருந்து எப்படி வேலை செய்கிறது?
சிக்லேசோனைட் (Ciclesonide) is used to treat allergic rhinitis and asthma. Ciclesonide acts as a glucocorticoid agonist, but the exact mechanism of action for the rhinitis is not well known and is still under investigation.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Allergist/Immunologist ஐ அணுகுவது நல்லது.
Lybrate is a medium to provide our audience with the common information on medicines and does not guarantee its accuracy or exhaustiveness. Even if there is no mention of a warning for any drug or combination, it never means that we are claiming that the drug or combination is safe for consumption without any proper consultation with an expert.
Lybrate does not take responsibility for any aspect of medicines or treatments. If you have any doubts about your medication, we strongly recommend you to see a doctor immediately.
உள்ளடக்க அட்டவணை
Ask a free question
Get FREE multiple opinions from Doctors